ஃபார் கிரை 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபார் கிரை 3
Far Cry 3
Far Cry 3.jpg
முகப்புப்படம்
ஆக்குனர் யுபிசாஃப்ட் மொண்ட்ரியல்
வெளியீட்டாளர் யுபிசாஃப்ட்
இயக்குனர் பேட்ரிக் புளோற்டு
பேட்ரிக் மேத்தே
ஜீன்-செபாஸ்டியன் டெகான்ட்
தயாரிப்பாளர் டேன் ஹே
பீட்டர் சிடோவ்
யுவான் பீ செங்
வடிவமைப்பாளர் கெவின் கில்லிமெட்
ஜேமீ கீன்
ஆண்ட்ரியா ஜானினி
நிரலாளர் செட்ரிக் டெகல்லே
ஃபிலிப்பி கக்னொன்
ரெமி குயினின்
ஓவியர் ஜீன்-அலெக்ஸிஸ் டொயொன்
ராபர்ட் டேரில் பற்டி
டோனி க்ரோனிக்
எழுத்தாளர் ஜெஃப்ரி யொஹலெம்
லூசியன் சவுல்பேண்
லி குவோ
இசையமைப்பாளர் பிரையன் டைலர்[3]
தொடர் ஃபார்_கிரை
ஆட்டப் பொறி துனியா என்ஜின் 2[4]
கணிமை தளங்கள் மைக்ரோசாப்ட் விண்டோசு
பிளேஸ்டேசன் 3
எக்ஸ் பாக்ஸ் 360
வெளியான தேதி நவம்பர் 29-30, 2012
பாணி ஃபர்ஸ்ட் பேர்சன் ஷூட்டர், ஆக்சன் மற்றும் அட்வெண்ட்ச்சர்[5][6]
வகை தனித்த ஆட்டக்காரர், பல்லாட்டக்காரர்
ஊடகம் குறுந்தகடு மற்றும் ஆன்லைன் பதிவிறக்கம்


ஃபார் கிரை 3 (Far Cry 3) என்பது ஒரு வீடியோ விளையாட்டு ஆகும். இது யுபிசாஃப்ட் மொண்ட்ரியால் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு நவம்பர் 29 2012 இல் வெளியிடப்பட்டது. இது மைக்ரோசாஃப்ட்டின் விண்டோஸ் மற்றும் பிளேஸ்டேசன் 3, எக்ஸ் பாக்ஸ் 360 போன்ற இயங்கு தளங்குகளுக்காக உருவாக்கப்பட்ட விளையாட்டு ஆகும். இதன் கதை இந்திய மற்றும் பசி்பிக் பெருங்கடலின் நடுவில் உள்ள பயங்கரமான கடற்கொள்ளையர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தீவில் நடக்கின்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையின் முக்கிய நடிகர் ஜேசன் ப்ராடி தமது நண்பர்களைக் கடற் கொள்ளையர்களிடமிருந்து எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே விளையாடும் ஆட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது முந்தைய வெளியீட்டான ஃபார் கிரை 2 இன் கதையிலிருந்தும் சற்றே மாற்றப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

கதாபாத்திரங்கள், கதை மற்றும் ஆட்டம்[தொகு]

ஃபார் கிரை 3 சில திரைப்படத்தனமான காட்சிகளுடன் ஆரம்பமாகிறது, அதன்படி முக்கிய கதாபாத்திரமான ஜேசன் ப்ராடி மற்றும் அவனது நண்பர்களும் விடுமுறையைக் கொண்டாட விமான ஓட்டியான ஜேசனின் தம்பி ரய்லியுடன் சேர்ந்து பாங்காக் செல்கிறார்கள்.

அங்கிருந்து சுற்றிபார்க்க அருகில் இருக்கும் தீவின் மேல் செண்டு கொண்டிருக்கும் பொழுது ஸ்கை டைவிங் செய்யத் திட்டமிடுகிறார்கள் உடனே எல்லோரும் அங்கிருந்து தீவை நோக்கி கீழே குதிக்கிறார்கள். குதித்த பிறகுதான் தெரிய வருகிறது அது கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவு என்று’ அங்கு அவர்கள் எல்லோரும் கடற்கொள்ளையர்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Far Cry 3 revealed, sneaks up and murders our boring day". Joystiq. 2011-07-06 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Ubisoft Reflections Working on a Unannounced Game, Reveal at E3". Joystiq. 2013-05-20 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Filmmusicsite.com – Interview with Brian Tyler". Filmmusicsite.com. 2010-08-05 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Far Cry 3 Preview: Territoriality, Crafting and Early Tech Analysis". Eurogamer.net.
  5. Keyes, Rob. "Far Cry 3: Interview With Producer Dan Hay". GameRant. 15 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
  6. Zak, Robert (8 December 2012). "Far Cry 3". Explosion. 12 டிசம்பர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 15 December 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபார்_கிரை_3&oldid=3576830" இருந்து மீள்விக்கப்பட்டது