குமரி பெண்ணின் உள்ளத்திலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குமரி பெண்ணின் உள்ளத்திலே
இயக்கம்ரா. சங்கரன்
தயாரிப்புஎம். சுரேந்திரன்
சுரேந்திராஸ் ஆர்ட்ஸ் இண்டெர்நேஷனல்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புபாக்யராஜ்
ராதிகா சரத்குமார்
விஜய் பாபு
வெளியீடுநவம்பர் 6, 1980
நீளம்3877 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குமரி பெண்ணின் உள்ளத்திலே 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இரா. சங்கரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]