பொன் மலை சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்மலை சண்டை
இரண்டாவது கருநாடக போரின் ஒரு பகுதி பகுதி

1845 போர் காட்சி
நாள் 26 சூன் 1753
இடம் திருச்சிராப்பள்ளி
பிரித்தானிய படை வென்றது
பிரிவினர்
தளபதிகள், தலைவர்கள்
ஸ்ட்ரிங்கர் லாரன்சு
முகமது அலி கான் வாலாஜா
  • Monsieur Astruc (French)
  • Nandiraj, Dalavayi of Mysore
  • Ballappa (Maratha)
 [1]
பலம்
  • மேஜர் லாரன்ஸ்

- 300 ஐரோப்பியர்கள்
- 1,300 சிப்பாய்கள்
- 8 6-pounder cannons
- ஆற்காடு நவப்பின் 100 குதிரைகள்

இழப்புகள்
200 படைவீரர்கள் 3 பீரங்கிகள் இழப்பு

600 குதிரைகள் இறப்பு[2]

பொன்மலை சண்டை அல்லது பொன்மலைப் போர் (Battle of Golden Rock) என்பது 1753, சூன் 26-ல், இரண்டாம் கர்நாடகப் போரின் போது, பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனப் படைகளுக்கு இடையே நடந்த போர் ஆகும். ஐதர் அலி தலைமையில் மைசூர் அரசின் குதிரைப்படை உதவியுடன் பிரெஞ்சுப் படைகள் திருச்சிராப்பள்ளி அருகே பிரித்தானியப் புறக்காவல் நிலையைத் தாக்கினர். இச்சண்டையில் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் தலைமையின் கீழிருந்த பிரித்தானியப் படை வெற்றி பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Orme, Robert (1780). History of the Military Transaction of the British nation in Indostan from the MDCCXLV (3rd ed.). Vol-001 (in English). London. p. 292.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Begbie, Peter James (1852). History of the Services of the Madras Artillery, with a Sketch of the Rise of the Power of the East India Company in Southern India (in ஆங்கிலம்). D.P.L.C. Connor, at the Christian Knowledge Society's Press, to be had of Messrs. Franck and Company. p. 61.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்_மலை_சண்டை&oldid=3773956" இலிருந்து மீள்விக்கப்பட்டது