பனிமலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனிமலர்
இயக்கம்ஹேமாச்சந்திரன்
தயாரிப்புஜேப்பியார்
ஜேப்பியார் பிக்சர்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புரவீந்தர்
மாதவி
வெளியீடுஆகத்து 15, 1981
நீளம்3438 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பனிமலர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஹேமாச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவீந்தர், மாதவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பனிமலர்&oldid=2706079" இலிருந்து மீள்விக்கப்பட்டது