பேச்சு:சிற்றினத்தோற்றம்
கலைச்சொல் உதவி[தொகு]
பின்வரும் படிவளர்ச்சிமுறைகளுக்கான தமிழ்ச்சொற்கள் தேவை.
- en:Anagenesis
- en:Catagenesis
- en:Cladogenesis - தமிழ் விக்சனரியில் உறையாக்கம் என்று உள்ளது.
இவற்றுக்கான பெயர்களை இறுதி செய்தால் இவற்றுக்கான கட்டுரைகளை எழுத உதவும். -- சுந்தர் \பேச்சு 14:43, 27 நவம்பர் 2010 (UTC)