கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஹ்மத் ஷாதனிப்பட்ட தகவல்கள் |
---|
முழுப்பெயர் | அஹ்மட் ஷா |
---|
மட்டையாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் |
---|
பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு |
---|
பன்னாட்டுத் தரவுகள்
|
---|
நாட்டு அணி | |
---|
ஒரே ஒநாப (தொப்பி 12) | ஆகத்து 30 2009 எ. நெதர்லாந்து |
---|
|
---|
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
---|
|
|
---|
|
அஹ்மத் ஷா (Ahmed Shah, பிறப்பு: அக்டோபர் 20 1983), ஆப்கானித்தான் அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10 பருவ ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.
வெளி இணைப்பு[தொகு]
- அஹ்மத் ஷா - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
- அஹ்மத் ஷா, - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு