கைனன் கிரிப்பின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கைனன் கிரிப்பின் (Kynan Griffin, பிறப்பு: சனவரி 1 1979), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

வெளி இணைப்பு[தொகு]

கைனன் கிரிப்பின் கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைனன்_கிரிப்பின்&oldid=2713659" இலிருந்து மீள்விக்கப்பட்டது