சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி
Appearance
சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி (Sveriges Socialdemokratiska Arbetarparti - சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி) ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு சோசலிச ஜனநாயக அரசியல் கட்சி ஆகும். இக்கட்சி 1889-ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவர் ஜுரன் பெர்சொன் ஆவார். Aktuellt i Politiken என்ற இதழை இக்கட்சி வெளியிட்டு வருகிறது. அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு Sveriges Socialdemokratiska Ungdomsförbund எனப்படுகிறது.
2006 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 1942625 வாக்குகளைப் (34.99%, 130 இடங்கள்) பெற்றது. ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் இந்தக் கட்சிக்கு 5 இடங்கள் உண்டு.