பேச்சு:சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி
Appearance
இது போன்று தானியக்கமாக உருவாக்கப்பட்ட கட்டுரைகளின் தொனி மிகவும் செயற்கையாக அப்பட்டமாகத் தெரிகிறது. இலக்கணப் பிழைகளும் மிகுந்து இருக்கிறது. சோமன் மொழிபெயர்ப்பு உதவி கோரிய பின் அதன் முழு செயல்வடிவத்தையும் பார்க்கத் தவறிவிட்டோம். அவர் உருவாக்கிய கட்டுரைகளில் இந்தியா தொடர்புடையவற்றை மனித முறையில் உரை திருத்தலாம். பிற நாட்டுக்கட்சிகள் குறித்த கட்டுரைகளை தாற்காலிகமாக மணல்தொட்டியின் துணைப்பக்கங்களுக்கு நகர்த்தி வைக்கலாம். அல்லது அழிக்கலாம். எப்படியும் அவரது தானியங்கியை மேம்படுத்திய பின் அவை எளிதாக திரும்பச்சேர்க்கப்படக்கூடியவையே. இது குறித்து பிறரின் கருத்தை எதிர்ப்பார்க்கிறேன்--Ravidreams 18:41, 13 நவம்பர் 2006 (UTC)