விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சனவரி 10, 2010
- சங்கிலியன் அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான்.
- 50 மில்லியன் மக்களுக்கு மேல் பேசும் ஆப்பிரிக்க மொழியான சுவாகிலி மொழியே ஆப்பிரிக்காவில் அதிகம் பேசப்படும் ஆபிரிக்க மொழியாகும். ஆபிரிக்க ஒன்றியத்தின் ஐந்து அதிகாரபூர்வ மொழியாகளில் உள்ள ஒரே ஒர் ஆப்பிரிக்க மொழி சுவாகிலி ஆகும்.
- செயல்வழிப் படம் என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும்.
- மொத்த இசைத் தொழிற்துறை 30-40 பில்லியன் (2004) பெறுமதி வாய்ந்தது.
- மலேசிய மக்கள், மாங்காய்த் தோப்பு போன்ற ராக் பாடல்களுக்காக அறியப்படும் காசுமீர் இசுரோன் ஒரு மலேசியத் தமிழ் ராக் இசைக் குழு ஆகும்.