செயல்வழிப் படம்
Appearance
செயல்வழிப் படம் என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும். இப்படம் ஒவ்வொரு படிநிலைகளையும் தொடக்கம் முதல் முடிவு வரை, அவற்றின் செயல்வழிகளை விபரித்து வரையப்படுகிறது. இப் படங்கள் பகுப்பாய்வில், வடிவமைப்பில், ஆவணப்படுத்தலிலில், பராமரிப்பில் மிக்கப் பயன்படுகின்றன.
குறியீடுகள்
[தொகு]- முனையங்கள்
- உள்ளீடு வெளியீடு
- செயலாக்கம் பெட்டி
- முடிவு செய்தல் பெட்டி
- செயல்வழி அம்புகள் அல்லது கோடுகள்
- தொடர்ச்சி