விக்கிப்பீடியா:கட்டுரையாக விரிவு பெற வேண்டிய குறிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இருமையியம்[தொகு]

இருமையியம் (dualism) அல்லது இருமைக் கொள்கை, தத்துவத்தில் மேலும் எளிமைப்படுத்த முடியாத, ஒன்றுக்கொன்று முறனான கோட்பாடைக் குறிக்கின்றது.

முதல் அமெரிக்க ஆங்கில அகராதி[தொகு]

முதல் அமெரிக்க ஆங்கில அகராதி (First American Dictionary) நோவா வெப்ஸ்டர் அவர்களால் 1828 இல் வெளியிடப்பட்டது.

Webster's Dictionary

பேயன்விளை[தொகு]

பேயன்விளை என்பது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமம்

வல்வில் ஓரி[தொகு]

கொல்லிமலையை ஆட்சி செய்த மன்னன். கடையேழு வள்ளல்களில் ஒரு வராக சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர்.

ஓரி கட்டுரை உள்ளது.

கே. எசு. ஆர் கலை அறிவியல் கல்லூரி[தொகு]

கே. எஸ். ஆர். கலை அறிவியல் கல்லூரி திருச்செங்கோட்டில் இருக்கிறது.

சினைப் பெயர்[தொகு]

உருவங்கள் மற்றும் வடிவங்களைக் குறிக்கும் சொற்களை சினைப் பெயர் என்பர்.

சினைப் பெயர் கட்டுரை உள்ளது

கரன்[தொகு]

ஓர் அரக்கன். தண்டகாரண்யத்தில் ராமரோடு நடந்த போரில் அவரால் கொல்லபட்டவன்

கரன் கட்டுரை உள்ளது.

Atikaya[தொகு]

ராவணனின் மகன். போரில் லக்ஷ்மணனால் கொல்லபட்டவன். மிகவும் பலசாலி. அதிகாயன் கட்டுரை உள்ளது.

Prahasta[தொகு]

ராவணனின் அமைச்சர்களில் ஒருவன். ஸிதையை திரும்பவும் ராமரிடமே ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டி விட்டு கடும் போர் புரிந்து லக்ஷ்மணனால் கொல்லப்பட்டவன்.

பிரகஸ்தன் கட்டுரை உள்ளது.

Jambavantha[தொகு]

சுக்கிரிவனின் அமைச்சர். மிகவும் புத்திசாலியும் திறமைசாலியும் கூட. போரில் மிகவும் உறு துணையாக இருந்தவர்

சாம்பவான் கட்டுரை உள்ளது.

ஈருடகத் தாக்குதல்[தொகு]

கடலிலும் தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட படையணியை ஈரூடகப் படையணி எனலாம்.

தாழிப்பானை[தொகு]

தாழிப்பனை 100 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும்.

தாளிப் பனை கட்டுரை உள்ளது’

பெருமெழுத்துக்கள்[தொகு]

இத்தாலிய பெருமெழுத்துக்கள்
A B C D E F G H I L M N O P Q R S T U V Z