முகமது அப்துல் கரீம் (முன்ஷி)
Appearance
முகமது அப்துல் கரீம் | |
---|---|
Portrait by Rudolf Swoboda, 1888 | |
விக்டோரியாவின் உதவியாளர் | |
பதவியில் 1892–1901 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1863 லாலாடுபூர் ஜ்ஹன்ஷி, இந்திய |
இறப்பு | ஏப்ரல 1909 (aged 46) ஆக்ரா, இந்திய |
தேசியம் | Indian (British subject) |
துணைவர் | ராசிதான் கரீம் |
அப்துல் கரீம் (முன்ஷி)(Abdul Karim (the Munshi)) (1863–1909), இவர் ஒரு இந்திய முஸ்லிமாக இருந்தார். இவர் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா இந்திய நாட்டில் ஆட்சி செய்துகொண்டு இருக்கும் போது அரசியிடம் உதவியாளராக 15 ஆண்டுகாலம் பணியாற்றி, அவரிடம் நன்மதிப்பையும், நற்பெயரையும் பெற்றிருந்தார்.