வழிகாட்டி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வழிகாட்டி
இயக்கம்கே. பெருமாள்
தயாரிப்புஎஸ். கோவிந்தன்
கனகா மூவீஸ்
இசைஇப்ராஹிம்
நடிப்புஎஸ். எஸ். ஆர்
விஜயகுமாரி
வெளியீடுசூலை 17, 1965
நீளம்4368 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வழிகாட்டி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பெருமாள் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வழிகாட்டி_(திரைப்படம்)&oldid=3849220" இலிருந்து மீள்விக்கப்பட்டது