உள்ளடக்கத்துக்குச் செல்

கோ. பெருமாள் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கே. பெருமாள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோ. பெருமாள் பிள்ளை
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்கன்னியாகுமரி, தமிழ்நாடு,  இந்தியா
பணிஅரசியல்
சமயம்இந்து

கோ. பெருமாள் பிள்ளை (K. Perumal Pillai) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1984 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

வகித்த பதவிகள்

[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1984 கன்னியாகுமரி அஇஅதிமுக 47.58

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._பெருமாள்_பிள்ளை&oldid=4383183" இலிருந்து மீள்விக்கப்பட்டது