வழிகாட்டி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வழிகாட்டி
இயக்குனர்கே. பெருமாள்
தயாரிப்பாளர்எஸ். கோவிந்தன்
கனகா மூவீஸ்
இசையமைப்புஇப்ராஹிம்
நடிப்புஎஸ். எஸ். ஆர்
விஜயகுமாரி
வெளியீடுசூலை 17, 1965
நீளம்4368 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வழிகாட்டி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பெருமாள் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.