விக்ரம் பேத்தால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்ரம் பேத்தால்
வெளியீடு2005
ஓட்டம்82 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிதமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு

விக்ரம் பேத்தால் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இயக்கமூட்டப்பெற்ற பன்மொழித் திரைப்படமாகும். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் வெளியிடப்பெற்ற இத்திரைப்படம் விக்கிரமாதித்தன் கதைகளின் பின்னணியில் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

வகை[தொகு]

இயக்கமூட்டியபடம் / சிறுவர்படம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரம்_பேத்தால்&oldid=2923894" இலிருந்து மீள்விக்கப்பட்டது