விக்ரம் பேத்தால்
தோற்றம்
| விக்ரம் பேத்தால் | |
|---|---|
| வெளியீடு | 2005 |
| ஓட்டம் | 82 நிமிடங்கள். |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு |
விக்ரம் பேத்தால் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இயக்கமூட்டப்பெற்ற பன்மொழித் திரைப்படமாகும். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் வெளியிடப்பெற்ற இத்திரைப்படம் விக்கிரமாதித்தன் கதைகளின் பின்னணியில் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.