ஜேமி டார்லிம்பிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜேமி டார்லிம்பிள் (Jamie Dalrymple , பிறப்பு: சனவரி 21 1981), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 27 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 135 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 166 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2006-2007ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

ஜேமி டார்லிம்பிள் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 29 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேமி_டார்லிம்பிள்&oldid=2710326" இலிருந்து மீள்விக்கப்பட்டது