இத்தாலிய உணவான பிகாரெலி, ("Fegatelli") பன்றி இறைச்சியின் ஈரல் கொழுப்பு வலையில் சுற்றப்பட்டு நெருப்பில் சமைக்கப்படுகின்றது. இதே போன்று சதுரங்கத்தில் வெள்ளைக் காய்கள் கறுப்பு இராசாவை வலையினால் சுற்றுவதைப் போன்று முற்றுகையிடுவதையே வறுத்த ஈரல்த் தாக்குதல் எனப்பொருள்படும் பிரைட் லிவர் தாக்குதல் குறிக்கின்றது.[1])
பிரைட் லிவர் தாக்குதல் (Fegatello Attack) என்பது வறுத்த ஈரல் தாக்குதல் என்ற இத்தாலிய உணவின் பெயரால் அறியப்படும் ஒரு சதுரங்கத் திறப்பு ஆட்டம் ஆகும். பிரைட் லிவர் தாக்குதல் தாக்குதல் என்ற பெயராலும் இத்திறப்பு அறியப்படுகிறது. இரண்டு குதிரைத் தற்காப்பு ஆட்டத்தின் ஓரு மாறுபாடே பிரைட் லிவர் தாக்குதல் ஆகும். இத்திறப்பில் வெள்ளை ஒரு குதிரையைப் பலிகொடுப்பதன் மூலம் கருப்பு இராசாவைத் தாக்குகின்றது. மேலும், பிரைட் லிவர் தாக்குதல் பின்வரும் நகர்வுகளுடன் தொடங்குகின்றது.
இம்மூன்றாவது நகர்வில் கறுப்பில் ஆடுபவர் Nf6 இல்லாமல் வேறேதேனும் நகர்வைச் செய்தால்தான் பிரைட் லிவர் தாக்குதலைத் தொடர முடியாது. எடுத்துக்காட்டாக கறுப்பு ஆட்டக்காரர் Bc5 (மந்திரியை C5 இற்கு நகர்த்தினால்) பிரைட் லிவர் தாக்குதலைத் தொடர முடியாது. இங்கு கறுப்பு ஆட்டக்காரர்கள் Nf6 தொடர்வதற்கான காரணம் e4 இலுள்ள வெள்ளைக் காலாட்படை பாதுகாப்பின்றி இருப்பதால் அதைக் கைப்பற்ற இயலும் என்பதாலாகும்.
4 Ng5 d5
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
5 exd5 Nxd5?!
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
6 Nxf7
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
மேலுள்ள தொடக்க ஆட்டமே பிரைட் லிவர் தாக்குதல் எனப்படுகின்றது. இதில் வெள்ளைக் குதிரை கறுப்பு இராணியையும் கறுப்புக் கோட்டையையும் ஒரே நேரத்தில் இலக்கு வைப்பதால் இதன் தொடர்ச்சியாக கறுப்பு அரசன் வெள்ளைக் குதிரையையே பெரும்பாலும் வெட்டுவார்கள்.
6 Nxf7, Kxf7
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
7 Qf3+, Kf8
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
வெள்ளை இராணி முற்றுகையிடும்போது கறுப்பு இராசா f8 ஐநோக்கி நகரலாம்.
8 Nxd5+, Qxd5
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
9 Qxd5+ Be6
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
10 Qxe6#
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
இது 10ஆவது நகர்வில் இறுதி முற்றுகையிடப்படுகின்றது (Checkmate)
7 Qf3+, Ke6
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
7ஆவது நகர்வில் வெள்ளை இராணி முற்றுகையிடும்போது கறுப்பு இராசா e6 ஐநோக்கி நகர்ந்தால்
8 Nc3, Nd4
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
9 Bxd5+,
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
பின்னர் வெள்ளை இராணியைப் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தவும்.
8 Nc3, Nb4
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
8ஆவது நகர்வில் குதிரை b4 இற்கு வந்தால்.
9 o-o c6
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
இங்கு கறுப்புக் குதிரை c2 இலுள்ள காலாட்படையை வெட்ட இயலும் என்றாலும் d5 இலுள்ள கறுப்புக் குதிரையின் பாதுகாப்பைக் குறைப்பதால் பெரும்பாலும் வெட்டாது. எனவே கறுப்பின் நகர்வு பெரும்பாலும் c6 ஆகவே இருக்கும்.
10 d4, e5xd4
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
11 Be4
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
8 Nc3, Nb7
a
b
c
d
e
f
g
h
8
8
7
7
6
6
5
5
4
4
3
3
2
2
1
1
a
b
c
d
e
f
g
h
8ஆவது நகர்வில் கறுப்பு இராணியினதும் கறுப்பு மந்திரியினதும் நகர்வுகளைத் தடுப்பதால் கறுப்புக் குதிரை b7 இற்கு வருவதைப் பெரிதும் விரும்பமாட்டார்கள். எனினும் அவ்வாறு நிகழ்ந்தால்