பேச்சு:பெகாட்டெல்லோ தாக்குதல்
Appearance
இது கலவையான தலைப்பாகவுள்ளது (தமிங்கிலம் + தமிழ்). ஒன்று தமிழில் இருக்கலாம் அல்லது ஒலிபெயர்ப்பாக இருக்கலாம்.--−முன்நிற்கும் கருத்து AntanO (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
- பிரைட் லிவர் தாக்குதல் பொருத்தமாகத்தான் இருக்கிறது. Attack ஐயும் அப்படியே அட்டாக்கு என எழுதவேண்டும் என்கிறீர்களா தெரியவில்லை? அவ்வாறு எழுதும் வழக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் இதுவரை இல்லை. பிரைட் லிவர் தாக்குதல் அல்லது பெகாட்டெல்லோ தாக்குதல் எனத் தலைப்பிடலாம். இவை இல்லாவிடில், வறுத்த ஈரல் தாக்குதல் எனவும் தலைப்பிடலாம்.--Kanags \உரையாடுக 07:35, 22 ஆகத்து 2024 (UTC)
- பெகாட்டெல்லோ தாக்குதல் / வறுத்த ஈரல் தாக்குதல் AntanO (பேச்சு) 15:19, 22 ஆகத்து 2024 (UTC)
- பெகாட்டெல்லோ தாக்குதல் என்ற தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 02:51, 25 ஆகத்து 2024 (UTC)