உள்ளடக்கத்துக்குச் செல்

வெமுலா பிரசாந்த் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெமுலா பிரசாந்த் ரெட்டி
தெலங்காணாவின் சாலைப்போக்குவரத்து, கட்டுமானங்கள் சட்டத்துறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 செப்டம்பர் 2019
முன்னையவர்
  • டி. ஹரிஷ் ராவ் (சட்டத்துறை விவகாரங்கள்),
  • தும்மலா நாகேஷ்வர் ராவ்
    (வீட்டு வசதித்துறை)
பால்கொண்டா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தெலங்காணா சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2 சூன் 2014
முன்னையவர்அனில் குமார் எராவாத்ரி
தொகுதிபால்கொண்டா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 மார்ச்சு 1966 (1966-03-14) (அகவை 58)[1]
வேல்பூர்[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரத் இராட்டிர சமிதி
வாழிடம்(s)பால்கொண்டா,
சோமாஜிகுடா

வெமுலா பிரசாந்த் ரெட்டி (Vemula Prashanth Reddy) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர், தற்போது 8 செப்டம்பர் 2019 முதல் தெலுங்கானாவின் சாலைகள், கட்டிடங்கள் மற்றும் சட்டமன்ற விவகாரங்கள் மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார். இவர் 2 சூன் 2014 முதல் பால்கொண்டா தொகுதியில் இருந்து தெலுங்கானா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

இவர் பாரத் இராட்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் உறுப்பினராகவும், தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மாவட்டத்தின் பால்கொண்டா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். [2][3][4][5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Member's Profile - Legislative Assembly - Telangana-Legislature". Telangana State Legislature.
  2. "Vemula Prashanth Reddy(TRS):Constituency- BALKONDA(NIZAMABAD) - Affidavit Information of Candidate". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 15 May 2019.
  3. Pulloor, Narender (20 February 2019). "Nizamabad: KCR loyalist Prashanth scores in fresh Cabinet". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 15 May 2019.
  4. "Balkonda Election Result 2018 Live Updates: Vemula Prashanth Reddy of TRS Wins". News18. 11 December 2018. பார்க்கப்பட்ட நாள் 15 May 2019.
  5. Service, Hans News (25 March 2019). "Minister Vemula Prashanth Reddy swings into action on complaint". www.thehansindia.com. பார்க்கப்பட்ட நாள் 15 May 2019.
  6. "Vemula Prashanth Reddy MLA of Balkonda Telangana contact address & email". nocorruption.in. பார்க்கப்பட்ட நாள் 15 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெமுலா_பிரசாந்த்_ரெட்டி&oldid=3814380" இலிருந்து மீள்விக்கப்பட்டது