தாராதேவி இரயில் நிலையம்
தாராதேவி இரயில் நிலையம் Taradevi railway station | |||||
---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |||||
தாராதேவி நிலையத்தில் ஒரு இரயில் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | தேசிய நெடுஞ்சாலை 22]], சிம்லா, இமாச்சலப் பிரதேசம் India | ||||
ஆள்கூறுகள் | 31°04′34″N 77°08′22″E / 31.0760°N 77.1395°E | ||||
ஏற்றம் | 1,849 மீட்டர்கள் (6,066 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | அம்பாலா தொடருந்து கோட்டம் | ||||
தடங்கள் | கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை | ||||
நடைமேடை | 1 | ||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரைமேல் | ||||
தரிப்பிடம் | இல்லை | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | இல்லை | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | செயல்பாட்டில் | ||||
நிலையக் குறியீடு | பி.ஓ.எப் | ||||
பயணக்கட்டண வலயம் | வடக்கு தொடருந்து மண்டலம் | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | இல்லை | ||||
|
தாராதேவி இரயில் நிலையம் (Taradevi railway station) இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய இரயில் நிலையம் ஆகும்.[1] இந்த நிலையம் யுனெசுகோவின் உலக பாரம்பரிய தளமான கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதையில் அமைந்துள்ளது.[2] சராசரி கடல் மட்டத்திலிருந்து 1,849 மீட்டர் (6066 அடி) உயரத்தில், சிம்லாவிலிருந்து 8 கிமீ தொலைவிலும் கல்காவிலிருந்து 81 கிமீ தொலைவிலும் தாராதேவி இரயில் நிலையம் அமைந்துள்ளது.[3][4]
அம்பாலா இரயில்வே கோட்டத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு டிவிஐ என்ற குறியீட்டுடன் தாராதேவி இரயில் நிலையம் இயங்குகிறது.
மாதா தாரா தேவியிலிருந்து இரயில் நிலையத்திற்கு இந்த பெயர் வந்தது. சங்கட் மோச்சன் மற்றும் தாரா தேவி கோவில்கள் இந்த நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளன. மூன்றாவது நீளமான சுரங்கப்பாதை (எண்.91) 992 மீட்டர் (3,255 அடி) இந்த நிலையத்தின் சிம்லா முனையில் அமைந்துள்ளது.[5]
முக்கிய இரயில்கள்
[தொகு]- கால்கா சிம்லா குறுகிய பாதை பயணிகள் இரயில்
- கால்கா சிம்லா இரயில் நீராவி இயந்திரம்
- சிவாலிக் விரைவு இரயில்
- சிம்லா கால்கா பயணிகள் இரயில்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Railway Stations of Kalka Shimla Section & its Attractions" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் November 29, 2018.
- ↑ "Kalka Shimla Railway (India) No 944 ter". UNESCO. பார்க்கப்பட்ட நாள் November 29, 2018.
- ↑ "The Development Of Mountain Railways In India A Study: Kalka – Shimla Railway" (PDF). University of Madras. p. 116 to 143. பார்க்கப்பட்ட நாள் November 26, 2018.
- ↑ "Taradevi railway station". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 2021-07-06.
- ↑ "Railway Stations of Kalka Shimla Section & its Attractions" (PDF). Indian Railways. பார்க்கப்பட்ட நாள் November 29, 2018.