கால்கா தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்கா
இந்திய இரயில்வே நிலையம்
கால்கா தொடருந்து நிலையம் பெயர்ப் பலகை
பொது தகவல்கள்
அமைவிடம்கால்கா-சிம்லா நெடுஞ்சாலை, கால்கா, பஞ்சகுலா மாவட்டம், ஹரியாணா
இந்தியா
ஆள்கூறுகள்30°50′18″N 76°55′55″E / 30.8383°N 76.9319°E / 30.8383; 76.9319
ஏற்றம்658 மீட்டர்கள் (2,159 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு இரயில்வே
தடங்கள்தில்லி–கால்கா தடம்
கால்கா–சிம்லா வழி
நடைமேடை7
இருப்புப் பாதைகள்9
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைமட்ட நிலையம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்இல்லை
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில் உள்ளது
நிலையக் குறியீடுKLK
இந்திய இரயில்வே வலயம் வடக்கு இரயில்வே மண்டலம்
இரயில்வே கோட்டம் Ambala
வரலாறு
திறக்கப்பட்டது1891
மின்சாரமயம்1999–2000
அமைவிடம்
கால்கா இரயில் நிலையம் is located in இந்தியா
கால்கா இரயில் நிலையம்
கால்கா இரயில் நிலையம்
ஹரியாணாவில் அமைவிடம்
கால்கா இரயில் நிலையம் is located in அரியானா
கால்கா இரயில் நிலையம்
கால்கா இரயில் நிலையம்
கால்கா இரயில் நிலையம் (அரியானா)

கால்கா தொடருந்து நிலையம் (KLK), அரியானா மாநிலத்தின் பஞ்சகுல மாவட்டத்திலுள்ள கால்காவில் உள்ளது. இந்த நிலையம் இந்திய இரயில்வேயின் வடக்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்டது. இது தில்லி - கால்கா வழித்தடத்தில் உள்ளது.

தொடர்வண்டிகள்[தொகு]

கால்கா டீசல் பணிமனை

காண்க[தொகு]

இணைப்புகள்[தொகு]