கிரேடி லால் மீனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவர்
கிரேடி லால் மீனா
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 ஏப்ரல் 2018
முன்னையவர்நரேந்திர பூதானியா, இந்திய தேசிய காங்கிரசு
தொகுதிஇராஜஸ்தான்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
2009 – 18 மே 2014
முன்னையவர்சச்சின் பைலட்
தொகுதிதௌசா மக்களவைத் தொகுதி
பதவியில்
2 திசம்பர் 1989 – 13 மார்ச் 1991
முன்னையவர்ராம் குமார் மீனா
தொகுதிசவாய் மாதோபூர் மக்களவைத் தொகுதி
இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1 டிசம்பர் 2013 – 2017
முன்னையவர்பர்சாடி லால் மீனா
தொகுதிலால்சோத் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2008–2013
தொகுதிதோடாபீம் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2003–2008
முன்னையவர்யாஸ்மீன் அப்ரோர்
தொகுதிசவாய் மாதேப்பூர் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
25 நவம்பர் 1998 – 2003
முன்னையவர்ஹீரா லால்
தொகுதிபாமன்வாஸ் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
3 மே 1985 – 1989
முன்னையவர்ஹரி சிங்
தொகுதிமகுவா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 நவம்பர் 1951 (1951-11-03) (அகவை 72)
தௌசா, இராஜஸ்தான், இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
தேசிய மக்கள் கட்சி
துணைவர்கோல்மா தேவி மீனா
பெற்றோர்(s)மனோகர் லால் மீனா
பூலா தேவி
வாழிடம்தௌசா

மருத்துவர் கிரோடி லால் மீனா (Kirodi Lal Meena) (பிறப்பு: 3 நவம்பர் 1951) 4 ஏப்ரல் 2018 முதல் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.[1] இவர் முன்னர் ஐந்து முறை இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராகவும்; இரண்டு முறை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். இவர் ஒடுக்கப்பட்ட மீனா சமூகத்தைச்ச் சேர்ந்தவர்.

பொது சிவில் சட்ட மசோதா[தொகு]

கிரோடி லால் மீனா இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமலாக்கப்படுத்துவதற்கு மாநிலங்களவையில் 09 டிசம்பர் 2022 அன்று தனி நபர் சட்ட முன்மொழிவை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சட்ட முன்மொழிவை அவையில் தாக்கல் செய்யலாமா, கூடாதா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்கள் சட்டமுன்மொழிவை தாக்கல் செய்யலாம் என வாக்களித்தனர். அதன் பின் மாநிலங்களவையில் இச்சட்டமுன்மொழிவை பரிசீலனை செய்ய மாநிலங்களவை எடுத்துக்கொண்டது.[2][3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kirodi".
  2. தனிநபர் பொது சிவில் சட்ட மசோதா மாநிலங்களவையில் தாக்கல்
  3. ராஜ்யசபாவில் பொது சிவில் சட்ட மசோதா.,: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேடி_லால்_மீனா&oldid=3813525" இலிருந்து மீள்விக்கப்பட்டது