பொருளாதார புள்ளியியல் பகுப்பாய்வுத் துறை, அரியானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரியானா அரசாங்கம்
திட்ட அமைச்சகம்
பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் பகுப்பாய்வுத் துறை, அரியானா)
योजना विभाग, हरियाणा
துறை மேலோட்டம்
ஆட்சி எல்லைஅரியானா அரசாங்கம்
தலைமையகம்அரியானா தலைமைச் செயலகம்
பகுதி-1, சண்டிகர்
30°45′40″N 76°48′2″E / 30.76111°N 76.80056°E / 30.76111; 76.80056
அமைப்பு தலைமை
  • அபிமன்யு சிந்து, அமைச்சர்
வலைத்தளம்http://esaharyana.gov.in/

பொருளாதார புள்ளியியல் பகுப்பாய்வுத் துறை, அரியானா (Department of Economic and Statistical Analysis, Haryana) இந்தியாவின் அரியானா மாநில அரசாங்கத்தின் ஓர் அமைச்சகம் மற்றும் துறை ஆகும்.

பஞ்சாப் மாநிலத்திலிருந்து பிரிந்து இந்தியாவிற்குள் புதிய மாநிலமாக அரியானா நிறுவப்பட்டபோது இந்தத் துறை உருவாக்கப்பட்டது. அபிமன்யு சிந்து 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தத் துறைக்கு பொறுப்பான அமைச்சராக இருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]