குதிரைப்புழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடபுரம் பாலம்

குதிரைப்புழா (Kuthirappuzha) என்ற று இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் சாலியாரின் துணை ஆறாகும் . இந்த ஆறு நிலம்பூருக்கு அருகே வடபுரத்தில் (கேரள மாநில மர தொழிற்சாலைகளுக்குப் பின்னால்) சாலியாறுடன் இணைகிறது. குதிரைப்புழா ஆறு தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் மேல் பவானி நீர்த்தேக்கத்தின் தென்மேற்கில் உள்ள காடுகளிலிருந்து உருவாகிறது. இது காளிகாவு நகரம் வழியாகப் பாய்ந்து, கூரத்தை அடைந்ததும், (கொட்டப்புழா), குதிரைப்புழாவுடன் இணைகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரைப்புழா&oldid=3393023" இலிருந்து மீள்விக்கப்பட்டது