அராக்னோசர்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அராக்னோசர்வர்
ArachnoServer
உள்ளடக்கம்
விவரம்சிலந்தி நச்சு, நச்சி அமைப்பின் மூலங்கள்
உயிரினங்கள்சிலந்தி
தொடர்பு
ஆய்வு மையம்குயின்சுலாந்து பல்கலைக்கழகம், பிரிசுபேன்
ஆய்வகம்மூலக்கூறு உயிர் அறிவியல் நிறுவனம்
முதன்மைக் குறிப்புரை21036864
வெளியிட்ட நாள்2009
அணுக்கம்
வலைத்தளம்www.arachnoserver.org
கருவிகள்
ஏனையவை

அராக்னோசர்வர் (ArachnoServer) என்பது சிலந்தி நச்சுப்பொருட்களான புரத நச்சுகள் பற்றிய தகவல்களைச் சேமிக்கும் தரவுத்தளமாகும்.[1]

iஅராச்னோசர்வரில் தகவல்கள் மனித உள்ளீடு முறையில் நிர்வகிக்கப்படுகிறது. இது புரத வரிசை முறை பற்றிய தகவல்களை ஒருங்கிணைக்கிறது. சிலந்தி-விசம் சிக்கலான அமைப்பினைக் கொண்டிருப்பினும், இதன் செயல்பாடு மற்றும் மருந்தியல், நரம்பு மண்டலத்தைக் குறிவைக்கும் சிறிய டை சல்பைட்-பிணைப்பு பெப்டைடுளைச் சார்ந்தது. அதிக ஆற்றல் மற்றும் தேர்ந்தெடுப்புத்திறன் காரணமாக, இந்த பெப்டைடுகள் மருந்தியல் கருவிகள், உயிர்க்கொல்லி மற்றும் மருந்துகளாக உருவாக்கப்பட்டுள்ளன.[2]

அராச்னோசர்வரின் புதிய பதிப்பில் (v3.0) விசம்-சுரப்பி டிரான்ஸ்கிரிப்டோம்களில் பெப்டைட் நச்சுப் பிரதிகளைத் தானியங்கி முறையில் கண்டறிதல் மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கான உயிர் தகவல்தொடர்பினையும் அடக்கியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Herzig, Volker; Wood David L A; Newell Felicity; Chaumeil Pierre-Alain; Kaas Quentin; Binford Greta J; Nicholson Graham M; Gorse Dominique et al. (Jan 2011). "ArachnoServer 2.0, an updated online resource for spider toxin sequences and structures". Nucleic Acids Res. (England) 39 (Database issue): D653-7. doi:10.1093/nar/gkq1058. பப்மெட்:21036864. 
  2. Pineda SS, Chaumeil PA, Kunert A, Kaas Q, Thang MWC, Le L, Nuhn M, Herzig V, Saez NJ, Cristofori-Armstrong B, Anangi R, Senff S, Gorse D, King GF. ArachnoServer 3.0: an online resource for automated discovery, analysis and annotation of spider toxins. Bioinformatics. 2018 Mar 15;34(6):1074-1076. doi: 10.1093/bioinformatics/btx661. PMID: 29069336.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அராக்னோசர்வர்&oldid=3206937" இலிருந்து மீள்விக்கப்பட்டது