பேச்சு:குருதியுண் குருவி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வியப்பூட்டும் நடத்தையுள்ள இக்குருவியைப் பற்றி நல்ல அறிமுகத்தைத் தந்தீர்கள், செல்வா. நன்றி. இதை முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா பகுதியில் காட்டலாமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 03:08, 14 மார்ச் 2021 (UTC)