சகுந்தலா தேவி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சகுந்தலா தேவி
இயக்கம்அனு மேனன்
தயாரிப்புSony Pictures Networks India
விக்ரம் மல்ஹோத்ரா
கதைDialogues:
இஷிதா மொய்த்ரா
திரைக்கதைஅனு மேனன்
Nayanika Mahtani
இசைKaran Kulkarni
Sachin–Jigar
நடிப்புவித்யா பாலன்
Jisshu Sengupta
Sanya Malhotra
Amit Sadh
ஒளிப்பதிவுகெய்கோ நகஹாரா
படத்தொகுப்புஅந்தரா லஹிரி
கலையகம்Abundantia Entertainment
Sony Pictures Networks India
Genius Films
விநியோகம்பிரைம் வீடியோ
வெளியீடு31 சூலை 2020 (2020-07-31)
ஓட்டம்127 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிஇந்தி

சகுந்தலா தேவி 2020 இந்திய இந்தி மொழி வாழ்க்கை வரலாறு நகைச்சுவை நாடக திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை அனு மேனன் எழுதி இயக்கியிருந்தார். இந்தத் திரைப்படத்தை விக்ரம் மல்ஹோத்ரா தயாரித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் வித்யா பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் மனிதக் கணினி என்று அழைக்கப்பட்ட சகுந்தலா தேவி பற்றியது ஆகும்.[1]

நடிகர்கள்[தொகு]

  • வித்யா பாலன் சகுந்தலா தேவியாக
  • இளம்சகுந்தலாவாக ஸ்பந்தன் சதுர்வேதி
  • குழந்தை சகுந்தலாவாக அரினா நந்த்
  • சகுந்தலாவின் கணவர் பரிதோஷ் பானர்ஜியாக ஜிசு செங்குப்தா
  • சகுந்தலாவின் மகள் அனுபமா பானர்ஜியாக சன்யா மல்ஹோத்ரா
  • இளம் அனுபமாவாக சாஹத் தேவானி
  • அனுபாமாவின் கணவர் அஜய் அபய குமாராக அமித் சாத்
  • சகுந்தலாவின் தந்தை பிஷாவ் மித்ரா மணியாக பிரகாஷ் பெலவாடி
  • தாராபாயாக ஷீபா சத்தா, லண்டனில் சகுந்தலாவின் வீட்டு உரிமையாளர்
  • மோகன் மன்ஹாஸாக வித்யுத் கார்கி
  • நிகழ்ச்சித் தொகுப்பாளராக
  • சகுந்தலாவின் தாயாக இப்ஷிதா சக்ரவர்த்தி சிங்
  • சகுந்தலாவின் சகோதரி ஷரதாவாக ஜியா ஷா
  • அஜய்யின் தாயாக ரேணுகா சர்மா
  • சகுந்தலாவின் வழக்கறிஞராக பிலிப் ராய்
  • அனுபாமாவின் வழக்கறிஞராக ஜாக் பிரான்சிஸ்

வெளியீடு[தொகு]

இந்தத் திரைப்படம் 2020ஆம் ஆண்டு மே 8 ஆம் நாள் இந்தியாவில் திரையரங்கில் வெளியிட திட்டமிடப்பட்டது.ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இந்தத் திரைப்படம் 31 சூலை 2020 அன்று பிரைம் விடியோவில் உலகளாவில் வெளியிடபட்டது.

விமர்சன வரவேற்பு[தொகு]

இந்தியன் எக்சுபிரசு இந்த திரைப்படத்திற்கு ஐந்திற்கு மூன்று நட்சத்திரங்களை கொடுத்தது. இது "வித்யா பாலனின் திரைப்படம்" என்று குறிப்பிட்டது.[2]

மேற்கோள்[தொகு]