வி. காவேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. காவேரி அவர்கள் ஒர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவாா்.இவர் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் ஆவாா். பாட்டாளி மக்கள் கட்சி யின் வேட்பாளராக நின்ற இவர் தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 ல் நடந்த தேர்தலில் எடப்பாடி தொகுதியிலிருந்து  தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[1].

வி. காவேரி
சட்டமன்ற   உறுப்பினர்
  எடப்பாடி சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2006–2011
தொகுதிஎடப்பாடி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாமக
வேலைஅரசியல்வாதி

References[தொகு]

  1. 86 - எடப்பாடி. தி ஹிந்து தமிழ் நாளிதழ். 05 Apr 2016. {{cite book}}: Check date values in: |year= (help); Cite has empty unknown parameter: |1= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._காவேரி&oldid=3014604" இலிருந்து மீள்விக்கப்பட்டது