குறளரசு ஜெயபாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குறளரசு ஜெயபாரதி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். திராவிட மக்கள் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஆவர். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் பதவியிலும் இருந்தவர் குறளரசு ஜெயபாரதி; தங்கபாலுவின் தீவிர ஆதரவாளர். சென்னை மாநகராட்சி கவுன்சிலராக பணியாற்றியவர். திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி தொகுதியில் இருந்து 1984 ஆம் ஆண்டு சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார்[1][2] [3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. தமிழக காங்கிரசில் அடுத்த பிளவு: கலகலப்பூட்ட புதுகட்சி துவக்கம். தினமலர் நாளிதழ். நவ 09,2014. {{cite book}}: Check date values in: |date= (help)
  2. காங்கிரஸ், வாசன் காங்கிரஸுக்கு நடுவே தனி ஆவர்த்தனம் வாசிக்கும் குறளரசு ஜெயபாரதி. tamil oneindia. November 9 2014. {{cite book}}: Check date values in: |date= (help)
  3. காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த கட்சிகள் 60: தமிழகம், புதுவையில் பத்தாவதாக ஜி.கே.வாசன். தி ஹிந்து தமிழ்.
  4. காங்கிரஸில் மூன்று தரகர்கள். விகடன் இதழ். 21 Nov 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறளரசு_ஜெயபாரதி&oldid=3504854" இலிருந்து மீள்விக்கப்பட்டது