ஜெனிபர் லேம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெனிபர் லேம்
Jennifer Lame
தேசியம்அமெரிக்கர்
பணிதொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்போது
குறிப்பிடத்தக்க படைப்புகள்

ஜெனிபர் லேம் (ஆங்கிலம்:Jennifer Lame) ஒரு அமெரிக்க திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். நோவா பவும்பக்கின் திரைப்படங்களைத் தொகுத்ததற்கு புகழ் பெற்றவர். மேலும் மேன்செஸ்டர் பை த சீ, ஹெரிடிட்டரி, மற்றும் டெனெட்[1] ஆகியத் திரைப்படங்களை தொகுத்ததற்கு பெயர் பெற்றவை

மேற்கோள்கள்[தொகு]

  1. Bankhurst, Adam (May 22, 2019). "Christopher Nolan Begins Filming New Espionage Action Movie, Tenet". IGN. Ziff Davis. Archived from the original on June 7, 2019. பார்க்கப்பட்ட நாள் September 12, 2019.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெனிபர்_லேம்&oldid=3447979" இலிருந்து மீள்விக்கப்பட்டது