ஜெனிபர் லேம்
தோற்றம்
ஜெனிபர் லேம் Jennifer Lame | |
|---|---|
| தேசியம் | அமெரிக்கர் |
| பணி | தொகுப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 2007–தற்போது |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | |
ஜெனிபர் லேம் (ஆங்கிலம்:Jennifer Lame) ஒரு அமெரிக்க திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். நோவா பவும்பக்கின் திரைப்படங்களைத் தொகுத்ததற்கு புகழ் பெற்றவர். மேலும் மேன்செஸ்டர் பை த சீ, ஹெரிடிட்டரி, மற்றும் டெனெட்[1] ஆகிய திரைப்படங்களை தொகுத்ததற்கு பெயர் பெற்றவை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bankhurst, Adam (May 22, 2019). "Christopher Nolan Begins Filming New Espionage Action Movie, Tenet". IGN. Ziff Davis. Archived from the original on June 7, 2019. Retrieved September 12, 2019.