ஆசியத் தேரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசியத் தேரை
உயிரியல் வகைப்பாடு
பேரினம்:
Duttaphrynus
இனம்:
melanostictus
வேறு பெயர்கள்

Bufo melanostictus

ஆசியத் தேரை (Duttaphrynus melanostictus) அல்லது (Common Asian Toad) இது தென் மற்றும் தென்கிழக்காசியா போன்ற பகுதிகளில் காணப்படும் தேரை இனத்தில் ஒன்றாகும். இவற்றுள் உண்மை தேரையையும் (True toad) இதையும் பிரித்துப்பார்ப்பது கடினமாகும். இவ்வினங்கள் சுமார் 20 செ.மீ (8 அங்குலம்) வரை வளரும் உடலமைப்பைக் கொண்டுள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. அவற்றின் தலைப்பிரட்டைகள் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றன. பருவமழைக் காலம் முடிந்தவுடன் இளம் தேரைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. [1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியத்_தேரை&oldid=2880615" இலிருந்து மீள்விக்கப்பட்டது