ஆசியத் தேரை
Appearance
ஆசியத் தேரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
பேரினம்: | Duttaphrynus
|
இனம்: | melanostictus
|
வேறு பெயர்கள் | |
Bufo melanostictus |
ஆசியத் தேரை (Duttaphrynus melanostictus) அல்லது (Common Asian Toad) இது தென் மற்றும் தென்கிழக்காசியா போன்ற பகுதிகளில் காணப்படும் தேரை இனத்தில் ஒன்றாகும். இவற்றுள் உண்மை தேரையையும் (True toad) இதையும் பிரித்துப்பார்ப்பது கடினமாகும். இவ்வினங்கள் சுமார் 20 செ.மீ (8 அங்குலம்) வரை வளரும் உடலமைப்பைக் கொண்டுள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. அவற்றின் தலைப்பிரட்டைகள் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றன. பருவமழைக் காலம் முடிந்தவுடன் இளம் தேரைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. [1][2]