கே. கே. பாலசுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே.கே.பாலசுப்ரமணி (K. K. Balasubramanian ) என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழக முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளராக இருந்தவரும் ஆவார்.[1][2][3] இவர் 2011ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திருவரங்கம் தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. எம்.ஜி.ஆர் எப்போதும் விரும்பும் திருச்சி. நம்ம திருச்சி இதழ். 28 Nov 2016. Archived from the original on 19 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2019. {{cite book}}: Check date values in: |access-date= (help)
  2. திருவள்ளூர், பெரம்பலூர் அ.தி.மு.க., வேட்பாளர்கள் திடீர் மாற்றம் ஏன்?. தினமலர். ஏப்ரல் 12,2009. {{cite book}}: Check date values in: |date= (help)
  3. Man dies in accident, former Minister injured. The Hindu. 27 MARCH 2016. {{cite book}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கே._பாலசுப்பிரமணியன்&oldid=3348499" இலிருந்து மீள்விக்கப்பட்டது