மாவட்ட கால்நடை பண்ணை, உதகமண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாவட்ட கால்நடை பண்ணை, உதகமண்டலம் என்பது தமிழ்நாடின், நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையாகும்.[1] இப்பண்ணையில், ஜெர்சி மாடுகள்,ஜெர்சி கலப்பினம், ஹோல்ஸ்டீன் பிரசியன் கலப்பினம் ஆகிய மாட்டினங்கள் வளர்க்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கால்நடை வளர்ப்புக்கு உதவும் அரசு அமைப்புகள்". குறிப்பு. இந்து தமிழ். 5 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2019.
  2. "கொள்கை விளக்கக் குறிப்பு 2009-2010" (PDF). கால்நடை பராமரிப்புத் துறை. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2019.