பேச்சு:வங்காள நரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வங்காள நரி[தொகு]

குள்ள நரி (Jackal) மற்றும் நரி (Fox) ஆகிய இரண்டும் முறையே Canis மற்றும் Vulpus ஆகிய இருவேறு பேரினங்களைச் சேர்ந்தவை. Vulpes bengaiensis என்றால் வங்காள நரி என்று பொருள். எனவே இப்பக்கத்திற்கு வங்காள நரி என்ற பெயரே சரியாக இருக்கும். Varunkumar19 (பேச்சு) 04:05, 3 மார்ச் 2019 (UTC)

பயனர்:Varunkumar19 Vulpes bengaiensis என்றால் வங்காள நரி என்பதற்கு சரியான சான்றைச் சுட்டினால் பெயரை மாற்றிவிடலாம்--அருளரசன் (பேச்சு) 12:30, 3 மார்ச் 2019 (UTC)

-@அருளரசன், தமிழ் மொழியில் இதற்கென தனிப்பெயர் இல்லை என்று தோன்றுகிறது. [1] இதன் அறிவியல் பெயரின் தமிழ் மொழிப்பெயர்ப்பு:
  • Vulpes= நரி [2]
  • Bengaliensis= வங்காளம் [3]

வங்காளத்தை தாயகமாகக் கொண்ட நரி இனம் என்பதால் வங்காள நரி என்று அழைக்கப்படுகின்றது. இதற்கு இந்திய நரி என்ற பெயரும் உண்டு. எனினும் இந்திய நரி என்ற தவறான தலைப்பில் ஏற்கனவே ஒரு பக்கம் உள்ளது. அதற்கு இந்தியக் குள்ள நரி என்பதே சரியான தலைப்பாகும். நன்றி. Varunkumar19 (பேச்சு) 12:52, 3 மார்ச் 2019 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வங்காள_நரி&oldid=2668249" இலிருந்து மீள்விக்கப்பட்டது