பிள்ளையாரைப் பற்றி எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கீழே இருக்கும் பட்டியலில் நீங்கள் இந்து கடவுள் பிள்ளையாரைப் போற்றித் தமிழில் எழுதப்பட்ட இலக்கியங்களை அறியலாம். இப்பட்டியல் வரலாற்று அடிப்படையால் சேர்க்கப்பட்டுள்ளன [1].

எண் இலக்கியத்தின் பெயர் எழுதியவரின் பெயர் வரலாற்று காலம்
1. விநாயகர் அகவல் ஔவையார் ~ 10 ஆம் நூற்றாண்டு கி. பி.
2. திருநறையூர் விநாயக திரு இரட்டை மணிமாலை நம்பியாண்டார் நம்பி ~ 10 ஆம் நூற்றாண்டு கி. பி.
3. ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி நம்பியாண்டார் நம்பி ~ 10 ஆம் நூற்றாண்டு கி. பி.
4. ஆளுடைய பிள்ளையார் திருச்சபை விருத்தம் நம்பியாண்டார் நம்பி ~ 10 ஆம் நூற்றாண்டு கி. பி.
5. ஆளுடைய பிள்ளையார் மும்மணிக்கோவை நம்பியாண்டார் நம்பி ~ 10 ஆம் நூற்றாண்டு கி. பி.
6. ஆளுடைய பிள்ளையார் திருவுளமாலை நம்பியாண்டார் நம்பி ~ 10 ஆம் நூற்றாண்டு கி. பி.
7. ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் நம்பியாண்டார் நம்பி ~ 10 ஆம் நூற்றாண்டு கி. பி.
8. ஆளுடைய பிள்ளையார் திருத்தோகை நம்பியாண்டார் நம்பி ~ 10 ஆம் நூற்றாண்டு கி. பி.

மேற்கோள்கள்:[தொகு]

  1. Hinduism: An Alphabetical Guide By Roshen Dalal