உள்ளடக்கத்துக்குச் செல்

அசிட்டோ ஐதராக்சமிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிட்டோ ஐதராக்சமிக் அமிலம்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
என்-ஐதராக்சி அசிட்டமைடு
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள் இலித்தோசிடேட்டு
AHFS/திரக்ஃசு.காம் Consumer Drug Information
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 546-88-3 Y
ATC குறியீடு G04BX03
பப்கெம் CID 1990
DrugBank DB00551
ChemSpider 1913 Y
UNII 4RZ82L2GY5 Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D00220 Y
ChEBI [1] Y
ChEMBL CHEMBL734 Y
வேதியியல் தரவு
வாய்பாடு C2

H5 Br{{{Br}}} N O2  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C2H5NO2/c1-2(4)3-5/h5H,1H3,(H,3,4) Y
    Key:RRUDCFGSUDOHDG-UHFFFAOYSA-N Y

அசிட்டோ ஐதராக்சமிக் அமிலம் (Acetohydroxamic acid) என்பது C2H5NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இம்மருந்து இலித்தோசிடேட்டு என்ற வணிகப்பெயரால் அழைக்கப்படுகிறது. பல்வேறு பாக்டீரியா மற்றும் தாவரங்களில் உள்ள யூரியேசு நொதியை தடுக்கும் திறன் கொண்ட மருந்தாக இது செயல்படுகிறது. பொதுவாக சிறுநீர் பாதை தொற்றுகளை நீக்க இதைப் பயன்படுத்துவார்கள். யூரியா மூலக்கூறையே ஒத்திருந்தாலும் யூரியேசு நொதியால் இதை நீராற்பகுக்க இயலுவதில்லை[1]. இதன் விளைவாக தடுப்பு போட்டியினால் பாக்டீரியாவின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது.

அநாதை மருந்து

[தொகு]

1983 ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அசிட்டோ ஐதராக்சமிக் அமிலத்தை ஓர் அநாதை மருந்தாக அங்கீகரித்தது. புதியதாக இயற்றப்பட்ட அநாதை மருந்துகள் சட்டம் இதற்கான ஒப்புதலை அளிக்கிறது. வணிகமுறையில் வளர்ச்சி பெறாத மருந்துகள் அநாதை மருந்துகள் எனப்படுகின்றன. சுட்ரூவைட்டு சிறுநீரகக் கற்கள் சிகிச்சையில் இம்மருந்து பயன்படுகிறது[2]. நிலையான வேதிச் சேர்மம் என்பதால் அசிட்டோ ஐதராக்சமிக் அமிலத்திற்கு காப்புரிமை எதுவும் வழங்கப்படவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fishbein, W; Carbone, P (1965). "Urease catalysis. ii. Inhibition of the enzyme by hydroxyurea, hydroxylamine, and acetohydroxamic acid". J Biol Chem 240: 2407–2414. பப்மெட்:14304845. https://archive.org/details/sim_journal-of-biological-chemistry_journal-of-biological-chemistry_1965-06_240_6/page/2407. 
  2. Marwick, Charles (1983). "New drugs selectively inhibit kidney stone formation". The Journal of the American Medical Association 240 (3): 321–322. doi:10.1001/jama.1983.03340030003001.