எஸ். பி. கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
எஸ்.பி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி | |
---|---|
முகவரி | |
திருச்செங்கோடு நாமக்கல், தமிழ் நாடு இந்தியா | |
தகவல் | |
வகை | தனியார் பள்ளி |
நிறுவல் | 2002 |
பள்ளி அவை | மேல்நிலை |
வகுப்புகள் | 8 |
கற்பித்தல் மொழி | ஆங்கிலம் |
இணையம் | [1] |
எஸ்.பி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (SPK Matriculation Hr.Sec.School) என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு மேநிலைப் பள்ளியாகும்.[1] இப்பள்ளியானது 2002 ஆண்டு துவக்கப்பட்ட பள்ளியாகும். 2018 ஆண்டு காலகட்டத்தில் இப்பள்ளியில் 1200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இரு பாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "எஸ்.பி.கே., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100 % தேர்ச்சி". செய்தி. தினமலர். 24 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 8 பெப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)