எஸ். பி. கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ்.பி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
முகவரி
திருச்செங்கோடு
நாமக்கல், தமிழ் நாடு
 இந்தியா
தகவல்
வகைதனியார் பள்ளி
நிறுவல்2002
பள்ளி அவைமேல்நிலை
வகுப்புகள்8
கற்பித்தல் மொழிஆங்கிலம்
இணையம்

எஸ்.பி.கே. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (SPK Matriculation Hr.Sec.School) என்பது தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள ஒரு மேநிலைப் பள்ளியாகும்.[1] இப்பள்ளியானது 2002 ஆண்டு துவக்கப்பட்ட பள்ளியாகும். 2018 ஆண்டு காலகட்டத்தில் இப்பள்ளியில் 1200 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இரு பாலருக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "எஸ்.பி.கே., மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100 % தேர்ச்சி". செய்தி. தினமலர். 24 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 8 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

பள்ளியின் இணையப்பக்கம்