சிங்சோங்கைட்டு
சிங்சோங்கைட்டு Xingzhongite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | சல்பைடு கனிமம் |
வேதி வாய்பாடு | (Pb,Cu,Fe)(Ir,Pt,Rh)2S4 |
இனங்காணல் | |
மோலார் நிறை | 645.53 கி/மோல் |
நிறம் | எஃகு சாம்பல் |
படிக அமைப்பு | Isometric |
மோவின் அளவுகோல் வலிமை | 6 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 6.49 |
மேற்கோள்கள் | [1][2] |
சிங்சோங்கைட்டு (Xingzhongite) என்பது (Pb,Cu,Fe)(Ir,Pt,Rh)2S4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் உலோகக் கனிமம் ஆகும். சீனாவிலுள்ள சிங்சோங்கு என்ற இடத்தில் கனிமம் கண்டறியப்பட்டதால் இக்கனிமம் சிங்சோங்கைட்டு என்ற பெயரைப் பெற்றது. ஒளிபுகாப் பண்பை கொண்ட கனிமம் என்ற இயற்பியல் பண்பைக் கொண்டுள்ளது. சல்பைடுக் கனிமம் என்று வகைப்படுத்தப்படுகிறது.