சிங்சோங்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்சோங்கைட்டு
Xingzhongite
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
வேதி வாய்பாடு(Pb,Cu,Fe)(Ir,Pt,Rh)2S4
இனங்காணல்
மோலார் நிறை645.53 கி/மோல்
நிறம்எஃகு சாம்பல்
படிக அமைப்புIsometric
மோவின் அளவுகோல் வலிமை6
மிளிர்வுஉலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி6.49
மேற்கோள்கள்[1][2]

சிங்சோங்கைட்டு (Xingzhongite) என்பது (Pb,Cu,Fe)(Ir,Pt,Rh)2S4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் உலோகக் கனிமம் ஆகும். சீனாவிலுள்ள சிங்சோங்கு என்ற இடத்தில் கனிமம் கண்டறியப்பட்டதால் இக்கனிமம் சிங்சோங்கைட்டு என்ற பெயரைப் பெற்றது. ஒளிபுகாப் பண்பை கொண்ட கனிமம் என்ற இயற்பியல் பண்பைக் கொண்டுள்ளது. சல்பைடுக் கனிமம் என்று வகைப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்சோங்கைட்டு&oldid=2915493" இலிருந்து மீள்விக்கப்பட்டது