உள்ளடக்கத்துக்குச் செல்

காத்தரைன் பிரீமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காத்தரைன் பிரீமன்
Katherine H. Freeman
பிறப்புகாத்தரைன் கெய்னெசு பிரீமன்
பணியிடங்கள்பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்
ஆய்வேடுதொன்மை, புத்தியல் காலப் படிவிகளின் கரிம ஓரகத் தனிமச் சேர்மங்களின் இயைபுக் கூறுகள் (1991)
ஆய்வு நெறியாளர்ஜான் எம். காயேசு
இணையதளம்
www.geosc.psu.edu/academic-faculty/freeman-katherine

காத்தரைன் கெய்னெசு பிரீமன் (Katherine H. Freeman) அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் புவி, கோள் அறிவியல் புலங்கள் துறையின் பேராசிரியராவார். [1] இங்கு இவர் கரிமப் புவிவேதியியல், ஓரகத் தனிம உயிர்ப்புவி வேதியியல், தொல்காலநிலையியல், வானுயிரியலனாகிய துறைகளில் ஆய்வு செய்கிறார்.[1] சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் இதழான பூமி மற்றும் கிரக அறிவியலின் வருடாந்திர மதிப்பாய்வு இதழில் இணை ஆசிரியராக இருந்தார்.[2]

கல்வியியல் பின்னணி

[தொகு]

விருதுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Katherine H. Freeman". Biography page (Toronto, Ontario, Canada: Canadian Institute for Advanced Research). 2014 இம் மூலத்தில் இருந்து 2013-04-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130412144153/http://cifar.ca/katherine-h-freeman. பார்த்த நாள்: 27 December 2014. 
  2. Jeanloz, Raymond; Freeman, Katherine H. (30 May 2014). "Introduction". Annual Review of Earth and Planetary Sciences 42 (1): annurev–ea–42-051214-100001. doi:10.1146/annurev-ea-42-051214-100001. Bibcode: 2014AREPS..42.....J. https://www.annualreviews.org/doi/10.1146/annurev-ea-42-051214-100001. பார்த்த நாள்: 15 September 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்தரைன்_பிரீமன்&oldid=3949772" இலிருந்து மீள்விக்கப்பட்டது