காத்தரைன் பிரீமன்
Appearance
காத்தரைன் பிரீமன் Katherine H. Freeman | |
---|---|
பிறப்பு | காத்தரைன் கெய்னெசு பிரீமன் |
பணியிடங்கள் | பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் |
|
ஆய்வேடு | தொன்மை, புத்தியல் காலப் படிவிகளின் கரிம ஓரகத் தனிமச் சேர்மங்களின் இயைபுக் கூறுகள் (1991) |
ஆய்வு நெறியாளர் | ஜான் எம். காயேசு |
இணையதளம் www |
காத்தரைன் கெய்னெசு பிரீமன் (Katherine H. Freeman) அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் புவி, கோள் அறிவியல் புலங்கள் துறையின் பேராசிரியராவார். [1] இங்கு இவர் கரிமப் புவிவேதியியல், ஓரகத் தனிம உயிர்ப்புவி வேதியியல், தொல்காலநிலையியல், வானுயிரியலனாகிய துறைகளில் ஆய்வு செய்கிறார்.[1] சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் இதழான பூமி மற்றும் கிரக அறிவியலின் வருடாந்திர மதிப்பாய்வு இதழில் இணை ஆசிரியராக இருந்தார்.[2]
கல்வியியல் பின்னணி
[தொகு]விருதுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Katherine H. Freeman". Biography page (Toronto, Ontario, Canada: Canadian Institute for Advanced Research). 2014 இம் மூலத்தில் இருந்து 2013-04-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130412144153/http://cifar.ca/katherine-h-freeman. பார்த்த நாள்: 27 December 2014.
- ↑ Jeanloz, Raymond; Freeman, Katherine H. (30 May 2014). "Introduction". Annual Review of Earth and Planetary Sciences 42 (1): annurev–ea–42-051214-100001. doi:10.1146/annurev-ea-42-051214-100001. Bibcode: 2014AREPS..42.....J. https://www.annualreviews.org/doi/10.1146/annurev-ea-42-051214-100001. பார்த்த நாள்: 15 September 2021.