உள்ளடக்கத்துக்குச் செல்

ராட்டர்டேம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Rotterdam
Skyline of Rotterdam with lights commemorating the Rotterdam Blitz
Skyline of Rotterdam with lights commemorating the Rotterdam Blitz
Rotterdam-இன் கொடி
கொடி
Rotterdam-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): Rotjeknar, Rotjeknor, Waterstad, Maasstad, Manhattan aan de Maas, Roffa
குறிக்கோளுரை: Sterker door strijd (Stronger through struggle)
Location of Rotterdam
Location of Rotterdam
CountryNetherlands
ProvinceZuid-Holland
அரசு
 • MayorAhmed Aboutaleb
 • AldermenLucas Bolsius
Leonard Geluk
Rik Grashoff
Hamit Karakus
Jantine Kriens
Peter Lamers
Dominic Schrijer
Hans Vervat
பரப்பளவு
 • நகரம்319 km2 (123 sq mi)
 • நிலம்206 km2 (80 sq mi)
 • நீர்113 km2 (44 sq mi)
மக்கள்தொகை
 (1 January 2007)[1][2]
 • நகரம்584.046
 • அடர்த்தி2,850/km2 (7,400/sq mi)
 • பெருநகர்
1.186.990
 • இரான்ட்சுடாடு
6.659.300
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
இணையதளம்www.rotterdam.nl

ராட்டர்டேம் நெதர்லாந்து நாட்டின் தெற்கு ஆலந்தில் உள்ள ஒரு நகரமும் நகராட்சியும் ஆகும். இது நெதர்லாந்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆம்ஸ்டர்டாமுக்கு அடுத்து அந்நாட்டில் மக்கட்தொகை மிகுந்த பகுதியாகும்.

ராட்டர்டேம் துறைமுகம் ஐரோப்பாவிலேயே பெரியதாகும். 1962 முதல் 2004 வரை இதுவே உலகின் செயல்பாடு மிகுந்த துறைமுகம். தற்போது சாங்காய் துறைமுகம் அந்த இடத்தை வகிக்கிறது. இந்நகரம் நீயூவே மாஸ் என்னும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Kerncijfers Rotterdam 2006" (PDF). www.rotterdam.nl. City of Rotterdam. 2006. Archived from the original (PDF) on 2007-06-14. பார்க்கப்பட்ட நாள் 2007-04-04. {{cite web}}: External link in |work= (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
  2. "Randstadmonitor 2006" (PDF). www.regio-randstad.nl. Regio Randstad. 2007. பார்க்கப்பட்ட நாள் 2007-04-04. {{cite web}}: External link in |work= (help); Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராட்டர்டேம்&oldid=3569543" இலிருந்து மீள்விக்கப்பட்டது