எப். எம். இராஜரத்தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எப். எம். ராஜரத்தினம் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி, மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 1984 தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொளச்சல் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

மேற்கொள்கள்[தொகு]

  1. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எப்._எம்._இராஜரத்தினம்&oldid=3545739" இலிருந்து மீள்விக்கப்பட்டது