மேல கோடாங்கிப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் அமைந்துள்ள அச்சம்தவிர்த்தான் ஊராட்சியின் கீழ் இயங்கும் ஒரு குக்கிராமம் இதுவாகும்.

  • ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து 13கி.மீ. தொலைவிலும்,
  • அச்சம்தவிர்த்தானில் இருந்து 2கி.மீ.தொலைவிலும் இது அமைந்துள்ளது.

வழியெங்கிலும் காணப்படும் வயல்வெளிகளும், சிறப்பாக நடைபெறும் திருவிழாக்களும் தன இவ்வூரின் சிறப்பு.

மிகவும் பிரசித்தி பெற்ற தமிழரின் வீர விளையாட்டுகளான கிடா சண்டை மற்றும் கோழிச்சண்டையும் இவ்வூரில் விளையாடப்படும் விளையாட்டுக்கள் ஆகும்.

அருள்மிகு ஸ்ரீ சக்கதேவி திருக்கோவில், அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு அய்யனார் திருக்கோவில் ஆகியன இவ்வூரின் காணப்படும் புகழ்பெற்ற கோவில்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல_கோடாங்கிப்பட்டி&oldid=3588846" இலிருந்து மீள்விக்கப்பட்டது